இளமைத் துள்ளலுடன் இனிய வாழ்க்கை, இன்பமாய் என வாழவே அனைவரும் விரும்புவர். தமிழ் வலைப்பூ உலகில் , ஆன்மீகத்திற்கென பல வலைப்பூக்கள் இருக்கின்றன. அவர்கள் சொல்லாத கருத்தையா இவன் சொல்லி விடப்போகிறான் என்று இந்தப்பக்கமே வராம் இருக்காதீங்க!
திகட்ட திகட்ட இறைவனின் புகழைப்பாட இவ்வலைப்பூ இல்லை!
இறைவனின் ஆலயங்களில், சிறப்பான ஆலயங்கள் என எமைக் கவர்ந்தவைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கின்றேன்.
இவ்வலைப்பூவிற்கு வருகை தந்த அன்புள்ளங்களுக்கு வணக்கம்!

அன்பு நண்பருக்கு நன்றி ! தங்களின் சிறப்பான பதிவுகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்... உங்களின் முகநூல் கருத்து (Facebook) மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை... Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன்... நன்றி நண்பரே !
ReplyDeleteதங்களின் Email Subscription வேலை செய்யவில்லை.. Email Subscribe செய்தால் "The feed does not have subscriptions by email enabled" - இவ்வாறு வருகிறது. சரி செய்யவும்.மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.karpom.com/2012/06/feedburner.html) சென்று பார்க்கவும். நன்றி !
ReplyDeleteஅன்புத் தோழரின் வருகை மிக்க மகிழ்வைத் தருகின்றது. நன்றித் தோழரே!
ReplyDelete
ReplyDeletenice blog.. garjiya mandir story